தமிழ்நாடு அரசு

எங்களைப் பற்றி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையானது ஒன்றிய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் பல்வேறு திட்டங்களையும், அயல் உதவி திட்டங்களையும் நிறைவேற்றுவதின் மூலம் வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல், சுகாதாரம், பயிற்சி மூலம் திறன்மேம்பாடு, மகளிர் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு செய்தல், அத்தியாவசியமான பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த துறைக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நெறிப்படுத்தும் வகையிலும், முறைப்படுத்தும் வகையிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தல சுயாட்சிகளாக செயல்படும் வகையில் வழிகாட்டுவதற்கு பொறுப்புள்ள துறையாக செயல்பட்டு வருகிறது. மேலும்..

சேவைகள்

மதிபீடுகளின் எண்ணிக்கை

  1. சொத்து வரி

    14624245
  2. tap icon

    குடிநீர் கட்டணங்கள்

    4034060
  3. tap icon

    தொழில் வரி

    1226591
  4. வர்த்தக உரிமம்

    237500
  5. tap icon

    இதர வரவினங்கள்

    257

புகைப்பட தொகுப்பு

இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை: 4295
மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை: 12049630
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 19-04-2024